Sri Bagalamukhi Kavacham 5 Shatru Vinashakaram in tamil
with lyrics, PDF, meaning, devotional benefits,
chanting guide and complete spiritual content.
ஶ்ரீதே³வ்யுவாச ।
நமஸ்தே ஶம்ப⁴வே துப்⁴யம் நமஸ்தே ஶஶிஶேக²ர ।
த்வத்ப்ரஸாதா³ச்ச்²ருதம் ஸர்வமது⁴னா கவசம் வத³ ॥ 1 ॥
ஶ்ரீஶிவ உவாச ।
ஶ்ருணு தே³வி ப்ரவக்ஷ்யாமி கவசம் பரமாத்³பு⁴தம் ।
யஸ்ய ஸ்மரணமாத்ரேண ரிபோ꞉ ஸ்தம்போ⁴ ப⁴வேத் க்ஷணாத் ॥ 2 ॥
கவசஸ்ய ச தே³வேஶி மஹாமாயாப்ரபா⁴வத꞉ ।
பங்க்திஶ்ச²ந்த³꞉ ஸமுத்³தி³ஷ்டம் தே³வதா ப³க³ளாமுகீ² ॥ 3 ॥
த⁴ர்மார்த²காமமோக்ஷேஷு விநியோக³꞉ ப்ரகீர்தித꞉ ।
ஓங்காரோ மே ஶிர꞉ பாது ஹ்லீங்காரோ வத³னே(அ)வது ॥ 4 ॥
ப³க³ளாமுகி² தோ³ர்யுக்³மம் கண்டே² ஸர்வ ஸர்வதா³(அ)வது ।
து³ஷ்டானாம் பாது ஹ்ருத³யம் வாசம் முக²ம் தத꞉ பத³ம் ॥ 5 ॥
உத³ரே ஸர்வதா³ பாது ஸ்தம்ப⁴யேதி ஸதா³ மம ।
ஜிஹ்வாம் கீலய மே மாதர்ப³க³ளா ஸர்வதா³(அ)வது ॥ 6 ॥
பு³த்³தி⁴ம் விநாஶய பாதௌ³ து ஹ்லீம் ஓம் மே தி³க்³விதி³க்ஷு ச ।
ஸ்வாஹா மே ஸர்வதா³ பாது ஸர்வத்ர ஸர்வஸந்தி⁴ஷு ॥ 7 ॥
இதி தே கதி²தம் தே³வி கவசம் பரமாத்³பு⁴தம் ।
யஸ்ய ஸ்மரணமாத்ரேண ஸர்வஸ்தம்போ⁴ ப⁴வேத் க்ஷணாத் ॥ 8 ॥
யத்³த்⁴ருத்வா விவிதா⁴ தை³த்யா வாஸவேன ஹதா꞉ புரா ।
யஸ்ய ப்ரஸாதா³த் ஸித்³தோ⁴(அ)ஹம் ஹரி꞉ ஸத்த்வகு³ணான்வித꞉ ॥ 9 ॥
வேதா⁴ ஸ்ருஷ்டிம் விதனுதே காம꞉ ஸர்வஜக³ஜ்ஜயீ ।
லிகி²த்வா தா⁴ரயேத்³யஸ்து கண்டே² வா த³க்ஷிணே பு⁴ஜே ॥ 10 ॥
ஷட்கர்மஸித்³தி⁴ஸ்தஸ்யாஶு மம துல்யோ ப⁴வேத்³த்⁴ருவம் ।
அஜ்ஞாத்வா கவசம் தே³வி தஸ்ய மந்த்ரோ ந ஸித்⁴யதி ॥ 11 ॥
இதி ஶத்ருவிநாஶக ஶ்ரீ ப³க³ளாமுகீ² கவசம் ॥
Leave a Comment