Search Results

Search from 23,000+ Stotrams, Mantras & Spiritual Posts

ஶ்ரீ ராமானுஜ அஷ்டகம்

Sri Ramanujashtakam in tamil
with lyrics, PDF, meaning, devotional benefits,
chanting guide and complete spiritual content.

sri ramanujashtakam in tamil

ராமானுஜாய முனயே நம உக்தி மாத்ரம்
காமாதுரோபி குமதி: கலயன்னபீ⁴க்ஷம் ।
யாமாமனந்தி யமினாம் ப⁴க³வஜ்ஜனானாம்
தாமேவ விந்த³தி க³திம் தமஸ: பரஸ்தாத் ॥ 1 ॥

ஸோமாவசூட³ஸுரஶேக²ரது³ஷ்கரேண
காமாதிகோ³பி தபஸா க்ஷபயன்னகா⁴னி ।
ராமானுஜாய முனயே நம இத்யனுக்த்வா
கோவா மஹீஸஹசரே குருதேனுராக³ம் ॥ 2 ॥

ராமானுஜாய நம இத்யஸக்ருத்³க்³ருணீதே
யோ மான மாத்ஸர மத³ஸ்மர தூ³ஷிதோபி ।
ப்ரேமாதுர: ப்ரியதமாமபஹாய பத்³மாம்
பூ⁴மா பு⁴ஜங்க³ஶயனஸ்தமனுப்ரயாதி ॥ 3 ॥

வாமாலகானயனவாகு³ரிகாக்³ருஹீதம்
க்ஷேமாய கிஞ்சித³பி கர்துமனீஹமானம் ।
ராமானுஜோ யதிபதிர்யதி³ நேக்ஷதே மாம்
மா மாமகோயமிதி முஞ்சதி மாத⁴வோபி ॥ 4 ॥

ராமானுஜேதி யதி³தம் விதி³தம் ஜக³த்யாம்
நாமீபி ந ஶ்ருதிஸமீபமுபைதி யேஷாம் ।
மா மா மதீ³ய இதி ஸத்³பி⁴ருபேக்ஷிதாஸ்தே
காமானுவித்³த⁴மனஸோ நிபதந்த்யதோ⁴த:⁴ ॥ 5 ॥

நாமானுகீர்த்ய நரகார்திஹரம் யதீ³யம்
வ்யோமாதி⁴ரோஹதி பத³ம் ஸகலோபி லோக: ।
ராமானுஜோ யதிபதிர்யதி³ நாவிராஸீத்
கோ மாத்³ருஶ: ப்ரப⁴விதா ப⁴வமுத்தரீதும் ॥ 6 ॥

ஸீமாமஹீத்⁴ரபரிதி⁴ம் ப்ருதி²வீமவாப்தும்
வைமானிகேஶ்வரபுரீமதி⁴வாஸிதும் வா ।
வ்யோமாதி⁴ரோடு⁴மபி ந ஸ்ப்ருஹயந்தி நித்யம்
ராமானுஜாங்க்⁴ரியுகள³ம் ஶரணம் ப்ரபன்னா: ॥ 7 ॥

மா மா து⁴னோதி மனஸோபி ந கோ³சரம் யத்
பூ⁴மாஸகே²ன புருஷேண ஸஹானுபூ⁴ய ।
ப்ரேமானுவித்³த⁴ஹ்ருத³யப்ரியப⁴க்தலப்⁴யே
ராமானுஜாங்க்⁴ரிகமலே ரமதாம் மனோ மே ॥ 8 ॥

ஶ்லோகாஷ்டகமித³ம் புண்யம் யோ ப⁴க்த்யா ப்ரத்யஹம் படே²த் ।
ஆகாரத்ரயஸம்பன்ன: ஶோகாப்³தி⁴ம் தரதி த்³ருதம் ॥

sri ramanujashtakam in tamil

Copy
Give Feedback