Search Results

Search from 23,000+ Stotrams, Mantras & Spiritual Posts

ஶ்ரீ து³ர்கா³ அஷ்டோத்தர ஶத நாம ஸ்தோத்ரம்

Sri Durga Ashtottara Sata Nama Stotram in tamil
with lyrics, PDF, meaning, devotional benefits,
chanting guide and complete spiritual content.

sri durga ashtottara sata nama stotram in tamil

து³ர்கா³ ஶிவா மஹாலக்ஷ்மீ-ர்மஹாகௌ³ரீ ச சண்டி³கா ।
ஸர்வஜ்ஞா ஸர்வலோகேஶீ ஸர்வகர்மப²லப்ரதா³ ॥ 1 ॥

ஸர்வதீர்த²மயீ புண்யா தே³வயோனி-ரயோனிஜா ।
பூ⁴மிஜா நிர்கு³ணாதா⁴ரஶக்தி ஶ்சானீஶ்வரீ ததா² ॥ 2 ॥

நிர்கு³ணா நிரஹங்காரா ஸர்வக³ர்வவிமர்தி³னீ ।
ஸர்வலோகப்ரியா வாணீ ஸர்வவித்³யாதி⁴தே³வதா ॥ 3 ॥

பார்வதீ தே³வமாதா ச வனீஶா விந்த்⁴யவாஸினீ ।
தேஜோவதீ மஹாமாதா கோடிஸூர்யஸமப்ரபா⁴ ॥ 4 ॥

தே³வதா வஹ்னிரூபா ச ஸதேஜா வர்ணரூபிணீ ।
கு³ணாஶ்ரயா கு³ணமத்⁴யா கு³ணத்ரயவிவர்ஜிதா ॥ 5 ॥

கர்மஜ்ஞானப்ரதா³ காந்தா ஸர்வஸம்ஹாரகாரிணீ ।
த⁴ர்மஜ்ஞா த⁴ர்மனிஷ்டா² ச ஸர்வகர்மவிவர்ஜிதா ॥ 6 ॥

காமாக்ஷீ காமஸம்ஹர்த்ரீ காமக்ரோத⁴விவர்ஜிதா ।
ஶாங்கரீ ஶாம்ப⁴வீ ஶாந்தா சந்த்³ரஸூர்யாக்³னிலோசனா ॥ 7 ॥

ஸுஜயா ஜயபூ⁴மிஷ்டா² ஜாஹ்னவீ ஜனபூஜிதா ।
ஶாஸ்த்ரீ ஶாஸ்த்ரமயீ நித்யா ஶுபா⁴ சந்த்³ரார்த⁴மஸ்தகா ॥ 8 ॥

பா⁴ரதீ ப்⁴ராமரீ கல்பா கராளீ க்ருஷ்ணபிங்கள³ா ।
ப்³ராஹ்மீ நாராயணீ ரௌத்³ரீ சந்த்³ராம்ருதபரிஸ்ருதா ॥ 9 ॥

ஜ்யேஷ்டே²ந்தி³ரா மஹாமாயா ஜக³த்ஸ்ருஷ்ட்யதி⁴காரிணீ ।
ப்³ரஹ்மாண்ட³கோடிஸம்ஸ்தா²னா காமினீ கமலாலயா ॥ 1௦ ॥

காத்யாயனீ கலாதீதா காலஸம்ஹாரகாரிணீ ।
யோக³னிஷ்டா² யோகி³க³ம்யா யோகி³த்⁴யேயா தபஸ்வினீ ॥ 11 ॥

ஜ்ஞானரூபா நிராகாரா ப⁴க்தாபீ⁴ஷ்டப²லப்ரதா³ ।
பூ⁴தாத்மிகா பூ⁴தமாதா பூ⁴தேஶா பூ⁴ததா⁴ரிணீ ॥ 12 ॥

ஸ்வதா⁴ நாரீமத்⁴யக³தா ஷடா³தா⁴ராதி³வர்தி⁴னீ ।
மோஹிதாம்ஶுப⁴வா ஶுப்⁴ரா ஸூக்ஷ்மா மாதா நிராலஸா ॥ 13 ॥

நிம்னகா³ நீலஸங்காஶா நித்யானந்தா³ ஹரா பரா ।
ஸர்வஜ்ஞானப்ரதா³னந்தா ஸத்யா து³ர்லப⁴ரூபிணீ ॥ 14 ॥

ஸரஸ்வதீ ஸர்வக³தா ஸர்வாபீ⁴ஷ்டப்ரதா³யினீ ।

இதி ஶ்ரீது³ர்கா³ஷ்டோத்தரஶதனாமஸ்தோத்ரம் ஸமாப்தம் ॥

sri durga ashtottara sata nama stotram in tamil

Copy
Give Feedback