Search Results

Search from 23,000+ Stotrams, Mantras & Spiritual Posts

ஶ்ரீ ஆதி³த்ய (ஸூர்ய) த்³வாத³ஶ நாம ஸ்தோத்ரம்

Sri Adiya Surya Dwadasha Nama Stotram in tamil
with lyrics, PDF, meaning, devotional benefits,
chanting guide and complete spiritual content.

sri adiya surya dwadasha nama stotram in tamil

ஆதி³த்ய: ப்ரத²மம் நாமம் த்³விதீயம் து தி³வாகர: ।
த்ருதீயம் பா⁴ஸ்கர: ப்ரோக்தம் சதுர்த²ம் து ப்ரபா⁴கர: ॥ 1 ॥

பஞ்சமம் து ஸஹஸ்ராம்ஶு: ஷஷ்ட²ம் சைவ த்ரிலோசன: ।
ஸப்தமம் ஹரித³ஶ்வஶ்ச அஷ்டமம் து விபா⁴வஸு: ॥ 2 ॥

நவமம் தி³னக்ருத் ப்ரோக்தம் த³ஶமம் த்³வாத³ஶாத்மக: ।
ஏகாத³ஶம் த்ரயீமூர்திர்த்³வாத³ஶம் ஸூர்ய ஏவ ச ॥ 3 ॥

த்³வாத³ஶாதி³த்யனாமானி ப்ராத: காலே படே²ன்னர: ।
து³:ஸ்வப்னோ நஶ்யதே தஸ்ய ஸர்வது³:க²ம் ச நஶ்யதி ॥ 4 ॥

த³த்³ருகுஷ்ட²ஹரம் சைவ தா³ரித்³ர்யம் ஹரதே த்⁴ருவம் ।
ஸர்வதீர்த²கரம் சைவ ஸர்வகாமப²லப்ரத³ம் ॥ 5 ॥

ய: படே²த் ப்ராதருத்தா²ய ப⁴க்த்யா ஸ்தோத்ரமித³ம் நர: ।
ஸௌக்²யமாயுஸ்ததா²ரோக்³யம் லப⁴தே மோக்ஷமேவ ச ॥ 6 ॥

இதி ஶ்ரீ ஆதி³த்ய த்³வாத³ஶனாம ஸ்தோத்ரம் ।

sri adiya surya dwadasha nama stotram in tamil

Copy
Give Feedback