Search Results

Search from 23,000+ Stotrams, Mantras & Spiritual Posts

ஸுத³ர்ஶன அஷ்டோத்தர ஶத நாம ஸ்தோத்ரம்

Sudarshana Ashtottara Sata Nama Stotram in tamil
with lyrics, PDF, meaning, devotional benefits,
chanting guide and complete spiritual content.

sudarshana ashtottara sata nama stotram in tamil

ஸுத³ர்ஶனஶ்சக்ரராஜ: தேஜோவ்யூஹோ மஹாத்³யுதி: ।
ஸஹஸ்ரபா³ஹு-ர்தீ³ப்தாங்க:³ அருணாக்ஷ: ப்ரதாபவான் ॥ 1॥

அனேகாதி³த்யஸங்காஶ: ப்ரோத்³யஜ்ஜ்வாலாபி⁴ரஞ்ஜித: ।
ஸௌதா³மினீ-ஸஹஸ்ராப:⁴ மணிகுண்ட³ல-ஶோபி⁴த: ॥ 2॥

பஞ்சபூ⁴தமனோரூபோ ஷட்கோணாந்தர-ஸம்ஸ்தி²த: ।
ஹராந்த: கரணோத்³பூ⁴த-ரோஷபீ⁴ஷண-விக்³ரஹ: ॥ 3॥

ஹரிபாணிலஸத்பத்³மவிஹாராரமனோஹர: ।
ஶ்ராகாரரூபஸ்ஸர்வஜ்ஞ: ஸர்வலோகார்சிதப்ரபு⁴: ॥ 4॥

சதுர்த³ஶஸஹஸ்ரார: சதுர்வேத³மயோ-னல: ।
ப⁴க்தசாந்த்³ரமஸஜ்யோதி: ப⁴வரோக-³வினாஶக: ॥ 5॥

ரேபா²த்மகோ மகாரஶ்ச ரக்ஷோஸ்ருக்³ரூஷிதாங்க³க: ।
ஸர்வதை³த்யக்³ரீவனால-விபே⁴த³ன-மஹாகஜ³: ॥ 6॥

பீ⁴மத³ம்ஷ்ட்ரோஜ்ஜ்வலாகாரோ பீ⁴மகர்மா விலோசன: ।
நீலவர்த்மா நித்யஸுகோ² நிர்மலஶ்ரீ-ர்னிரஞ்ஜன: ॥ 7॥

ரக்தமால்யாம்ப³ரத⁴ரோ ரக்தசந்த³னரூஷித: ।
ரஜோகு³ணாக்ருதிஶ்ஶூரோ ரக்ஷ:குல-யமோபம: ॥ 8॥

நித்யக்ஷேமகர: ப்ராஜ்ஞ: பாஷண்டஜ³னக²ண்ட³ன: ।
நாராயணாஜ்ஞானுவர்தீ நைக³மாந்த:ப்ரகாஶக: ॥ 9॥

ப³லினந்த³னதோ³ர்த³ண்ட-³க²ண்ட³னோ விஜயாக்ருதி: ।
மித்ரபா⁴வீ ஸர்வமயோ தமோவித்⁴வம்ஸகஸ்ததா² ॥ 1௦॥

ரஜஸ்ஸத்த்வதமோத்³வர்தீ த்ரிகு³ணாத்மா த்ரிலோகத்⁴ருத் ।
ஹரிமாயாகு³ணோபேதோ-வ்யயோ-க்ஷஸ்வரூபபா⁴க் ॥ 11॥

பரமாத்மா பரஞ்ஜ்யோதி: பஞ்சக்ருத்ய-பராயண: ।
ஜ்ஞானஶக்தி-ப³லைஶ்வர்ய-வீர்ய-தேஜ:-ப்ரபா⁴மய: ॥ 12॥

ஸத³ஸத்பரம: பூர்ணோ வாங்மயோ வரதோ³ச்யுத: ।
ஜீவோ கு³ருர்ஹம்ஸரூப: பஞ்சாஶத்பீட²ரூபக: ॥ 13॥

மாத்ருகாமண்ட³லாத்⁴யக்ஷோ மது⁴த்⁴வம்ஸீ மனோமய: ।
பு³த்³தி⁴ரூபஶ்சித்தஸாக்ஷீ ஸாரோ ஹம்ஸாக்ஷரத்³வய: ॥ 14॥

மந்த்ர-யந்த்ர-ப்ரபா⁴வஜ்ஞோ மந்த்ர-யந்த்ர-மயோ விபு⁴: ।
ஸ்ரஷ்டா க்ரியாஸ்பத-³ஶ்ஶுத்³த:⁴ ஆதா⁴ரஶ்சக்ர-ரூபக: ॥ 15॥

நிராயுதோ⁴ ஹ்யஸம்ரம்ப:⁴ ஸர்வாயுத-⁴ஸமன்வித: ।
ஓம்காரரூபீ பூர்ணாத்மா ஆங்காரஸ்ஸாத்⁴ய-ப³ந்த⁴ன: ॥ 16॥

ஐங்காரோ வாக்ப்ரதோ³ வக்³மீ ஶ்ரீங்காரைஶ்வர்யவர்த⁴ன: ।
க்லீங்காரமோஹனாகாரோ ஹும்ப²ட்க்ஷோப⁴ணாக்ருதி: ॥ 17॥

இந்த்³ரார்சித-மனோவேகோ³ த⁴ரணீபா⁴ர-னாஶக: ।
வீராராத்⁴யோ விஶ்வரூப: வைஷ்ணவோ விஷ்ணுரூபக: ॥ 18॥

ஸத்யவ்ரத: ஸத்யத⁴ர: ஸத்யத⁴ர்மானுஷங்க³க:’
நாராயணக்ருபாவ்யூஹ-தேஜஶ்சக்ர-ஸ்ஸுத³ர்ஶன: ॥ 19॥

॥ ஶ்ரீ ஸுத³ர்ஶனாஷ்டோத்தரஶதனாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்॥

sudarshana ashtottara sata nama stotram in tamil

Copy
Give Feedback